ETV Bharat / city

ஐபிஎல் ரசிகரா நீங்கள்? உங்களுக்கான ஜியோவின் புதிய பிளான் இதோ! - ஜியோ ஐபிஎல் 2020

சென்னை: ஐபிஎல் 2020 தொடரில் கிரிக்கெட் ரசிகர்களை கவர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

jio-4g-prepaid-ipl-2020-plans-india
jio-4g-prepaid-ipl-2020-plans-india
author img

By

Published : Sep 17, 2020, 7:10 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், ஜியோ நிறுவனம் ஐபிஎல் ரசிகர்களை கவர புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் ஜியோ பிரிபெய்ட் வாடிக்கையாளர்களாக இருந்தால் கீழ்கண்ட ரீசார்ஜ் பிளான்களுடன் 399 ரூபாய் மதிப்புள்ள ஓராண்டுக்கான டிஸ்னிப் + ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக பெறலாம்.

பிளான்வாய்ஸ்டேட்டா நாளொன்றுக்குவேலிடிட்டிடிஸ்னிப் + ஹாட்ஸ்டார்
ரூ. 401 அன்லிமிட்டெட் வாய்ஸ்3 ஜிபி டேட்டா28 நாள்கள்இலவசம் (ஓராண்டுக்கு)
ரூ. 598அன்லிமிட்டெட் வாய்ஸ்2 ஜிபி டேட்டா56 நாள்கள்இலவசம் (ஓராண்டுக்கு)
ரூ.777அன்லிமிட்டெட் வாய்ஸ்1.5 ஜிபி டேட்டா 84 நாள்கள்இலவசம் (ஓராண்டுக்கு)
ரூ. 2,599அன்லிமிட்டெட் வாய்ஸ் 2 ஜிபி டேட்டாஓராண்டுஇலவசம் (ஓராண்டுக்கு)
ரூ.499 அன்லிமிட்டெட் வாய்ஸ் 1.5 ஜிபி டேட்டா 56 நாள்கள்இலவசம் (ஓராண்டுக்கு)

ஐபிஎல் போட்டியை ஏரளமான கிரிக்கெட் ரசிகர்கள் இணையதளம் வாயிலாக பார்ப்பார்கள் என்பதால் அவர்களை குறிவைத்து ஜியோ நிறுவனம் இந்த பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 30 நாட்களுக்கு இலவசமாக ஃபைப்பர் நெட் வழங்கும் ஜியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.