ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 790 பேருக்கு கரோனா பாதிப்பு! - இன்றய கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 8) புதிதாக 63 ஆயிரத்து 932 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 790 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இன்று புதிதாக 790 பேருக்கு கரோனா பாதிப்பு
இன்று புதிதாக 790 பேருக்கு கரோனா பாதிப்பு
author img

By

Published : Jan 8, 2021, 8:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 790 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை ஜன., 8ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் 3 தனியார் ஆய்வகங்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 245ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 63 ஆயிரத்து 932 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 788 நபர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் என 790 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 89 ஆயிரத்து 165 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 8 லட்சத்து 24 ஆயிரத்து 776 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 7 ஆயிரத்து 432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 897 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 5 ஆயிரத்து 136ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துமனையில் 3 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் என மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,208ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 2,27,353

கோயம்புத்தூர் - 52,978

செங்கல்பட்டு - 50,470

திருவள்ளூர்- 42961

சேலம் - 31872

காஞ்சிபுரம் - 28904

கடலூர் - 24,780

மதுரை - 20690

வேலூர் - 20396

திருவண்ணாமலை - 19231

தேனி - 16957

தஞ்சாவூர் - 17332

திருப்பூர் - 17326

விருதுநகர் - 16437

கன்னியாகுமரி - 16522

தூத்துக்குடி - 16153

ராணிப்பேட்டை - 15994

திருநெல்வேலி - 15385

விழுப்புரம் - 15068

திருச்சிராப்பள்ளி - 14346

ஈரோடு - 13926

புதுக்கோட்டை - 11451

கள்ளக்குறிச்சி - 10831

திருவாரூர் - 11015

நாமக்கல் - 11347

திண்டுக்கல் - 11,045

தென்காசி - 8313

நாகப்பட்டினம் - 8251

நீலகிரி - 8031

கிருஷ்ணகிரி - 7938

திருப்பத்தூர் - 7499

சிவகங்கை - 6569

ராமநாதபுரம் - 6356

தருமபுரி - 6490

கரூர் - 5263

அரியலூர் - 4651

பெரம்பலூர் - 2258

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 932

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1027

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.