ETV Bharat / city

மங்கல்யான் 2 உருவாகி கொண்டிருக்கிறது: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி - isro

சென்னை: மங்கல்யான் 2 செயற்கைக்கோள் உருவாகிக் கொண்டிருக்கிறது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

isro
author img

By

Published : Apr 1, 2019, 7:41 PM IST

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி45 வணிக செயற்கைக்கோளுடன் கூடிய ராக்கெட் காலை 9.30 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஒரே ராக்கெட்டில் மூன்று விதமான வட்டப்பாதையில் செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன.

இதிலுள்ள எல்லா செயற்கைகோள்களும் வலிமையாக உள்ளன. மங்கல்யான் 2 செயற்கைக்கோள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் புதுவிதமான முயற்சிகள் உள்ளன” என்றார்.

Intro:இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை பேட்டி அளித்தார்

Body:இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி c45 வணிக செயற்கைக்கோளுடன் ராக்கெட் காலை 9.30 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

இதில் உள்ள சிறப்பம்சங்கள் ஒரே ராக்கெட்டில் மூன்று விதமான வட்டப்பாதையில் செயற்கைக் கோளை விடப்பட்டன

இதில் உள்ள எல்லா செயற்கைகோளும் வலிமையாக உள்ளது

மங்கல்யான் 2 செயற்கைக்கோள் உருவாகிக் கொண்டிருக்கிறது சென்ற செயற்ககோளை விட இதில் புதுவிதமான முயற்சிகள் உள்ளன என்றார்

கோடைகால பயிற்சிக்காக இந்தியா முழுவதும் இருந்து 108 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் மே மாதத்திலிருந்து அந்த பயிற்சி தொடங்கப்படும் அது இலவச பயிற்சியாக அமையும் என்றார்

Conclusion:இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.