ETV Bharat / city

இன்டர்செக்ஸ் எனப்படும் இடைபாலின மரபணு கோளாறால் உடல் பாதிப்புகளுடன் போராடும் நபர்

சென்னை: மரபணுக் கோளாறால் உடல் பாதிப்புகளுடன் போராடுபவர் சக்கரவர்த்தி. இவருக்குத் தனது 34ஆவது வயதில்தான், தான் ஒரு இன்டர்செக்ஸ் எனப்படும் இடைபாலின வகையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பல்வேறு சிகிச்சைகள், பிரச்னைகள் எனத் தன்னம்பிக்கையுடன் போராடினாலும், இடைபாலினம் எனும் இவ்வகை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் செய்து வருகிறார், சக்கரவர்த்தி.

man
man
author img

By

Published : Sep 4, 2020, 3:17 PM IST

ஆண், பெண், திருநங்கை, திருநம்பி... இப்படி மனிதன் பல பாலினக்கூறுகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், சிலவகை இன்டர்செக்ஸ் எனப்படும் இடைபாலின வகையினரும் நம்மோடு உள்ளனர் என்பதை, நவீன உலகம் இன்னும் கவனத்தில் கொள்ளாமலோ அல்லது போதிய விழிப்புணர்வு இல்லாமலோ இருக்கிறது என்பதை, சக்கரவர்த்தி போன்றோரிடம் செவி மடுக்கும்போதுதான் தெரிய வருகிறது.

ஆணாக பிறந்தாலும், மரபணு கோளாறு காரணமாக, பெண்கள் போல் கர்ப்பப்பை கொண்டு பல்வேறு நோய்களுடனும், சமூகத்தால் புறக்கணிப்பையும் சந்தித்து அதனையும் மீறி தன்னம்பிக்கையால் ஒளிரும், இன்டர்செக்ஸ் விழிப்புணர்வாளர் சக்கரவர்த்தியுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...

இன்டர்செக்ஸ் எனப்படும் இடைபாலினம்; மரபணுக் கோளாறால் உடல் பாதிப்புகளுடன் போராடும் நபர்

இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.