சென்னை: மருத்துவ படிப்பிற்கு 2020- 2021 ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள விட 2021-2022 ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களும் அதிகரித்து உள்ளது.
2021-2022 ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் செயற்கைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள்
- அரசு ஒதுக்கீட்டு இடங்கள் - MBBS 5932, BDS - 1460, பெறப்பட்ட விண்ணப்பங்கள் -24,951
- நீர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் - MBBS - 1286 BDS - 1460, பெறப்பட்ட விண்ணப்பங்கள் - 14,981
2020-2021 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள்
- அரசு ஒதுக்கீட்டு இடங்கள் - MBBS - 4469 BDS -1319 பெறப்பட்ட விண்ணப்பங்கள் - 23,971
- நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் MBBS - 1060 BDS - 635, பெறப்பட்ட விண்ணப்பங்கள் - 14006.
இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் சேரும் டாப் 10 அரசுப்பள்ளி மாணவர்கள்.. பட்டியல் வெளியீடு..