ETV Bharat / city

செப்டம்பர்-10 முக்கிய தகவல்கள் #EtvBharatNewsToday

author img

By

Published : Sep 10, 2021, 7:00 AM IST

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அதிகாலையிலேயே விநாயகர் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகிறது.

அண்ணாத்த
அண்ணாத்த

தலைவி திரைப்படம் ரிலீஸ்

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிய ‘தலைவி’ திரைப்படம் இன்று வெளியாகிறது.

தலைவி திரைப்படம்
தலைவி திரைப்படம்

மலைக்கோட்டை கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்சி மலைக்கோட்டையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலைக்கோட்டை
மலைக்கோட்டை

வேட்புமனு தாக்கல்செய்யவுள்ள மம்தா

மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மம்தா
மம்தா

தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடிய இடங்கள்

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.