ETV Bharat / city

தமிழர்களுக்கு ஆளுநர் பொங்கல் வாழ்த்து - தமிழர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து, Governor wished for pongal
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து, Governor wished for pongal
author img

By

Published : Jan 14, 2020, 1:25 PM IST

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், "தமிழர் வாழ்விற்கு மகிழ்ச்சியூட்டும் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொங்கல் விழாவானது அறுவடையின் சிறப்பைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விற்கு மிகவும் உறுதுணை புரிகின்ற ஆற்றல், உயிர்ப்பு ஆகியவற்றை நமக்கு வழங்கிடும் சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. மேலும், வேளாண் மக்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றிடும் வகையில் எழுச்சியுடன் தமிழர்களால் கொண்டாடப்பட்டுவருகின்றது.

இந்தத் தைத்திருநாளில் நாம் பெற்ற அளவற்ற அறுவடைக்காக இயற்கைக்கு நமது பிரார்த்தனைகளையும் நன்றியினையும் செலுத்துவோம். கொண்டாட்டம் , சமவத்துவம், சகோதரத்துவம் ஆகியற்றை உள்ளடக்கிய பொங்கல் திருநாளின் தொடக்கமானது அனைத்துக் குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துகிறேன்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 2020-21 மத்திய பட்ஜெட் இந்தியப் பொருளாதாரத்தை தூண்டுமா?

Intro:

அனைத்துக் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியும், செழிப்பும் தர
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் திருநாள் வாழ்த்து Body:

அனைத்துக் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியும், செழிப்பும் தர
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் திருநாள் வாழ்த்து

சென்னை,

பொங்கல் திருநாள் அனைத்துக் குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அளித்தர வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் , தமிழர் வாழ்விற்கு மகிழ்ச்சியூட்டும் திருநாளாம்பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அயைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொங்கல் விழாவானது அறுவயையின் சிறப்பைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விற்கு மிகவும் உறுதுணை புரிகின்ற ஆற்றல், உயிர்ப்பு ஆகியவற்றை நமக்கு வழங்கிடும் சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும்,வேளாண் மக்களின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றிடும் வகையில் எழுச்சியுடன் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தை திருநாளில் நாம் பெற்ற அளவற்ற அறுவடைக்காக இயற்கைக்கு நமது பிரார்த்தனைகளையும், நன்றியினையும் செலுத்துவோம்.

கொண்டாட்டம் , சமவத்துவம், சகோதரத்துவம் ஆகியவனற்றை உள்ளடக்கிய பொங்கல் திருநாளின் தொடக்கமானது அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அளித்தர வாழ்த்துகிறேன் என அதில் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.