ETV Bharat / city

ரஷ்யா-உக்ரைன் போர்: 5 ஆயிரத்தை கடந்த ஒரு கிராம் தங்கம் - 5 ஆயிரத்தை தாண்டியது ஒரு கிராம் தங்கம்

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40,440 ஆக உயர்ந்துள்ளது.

5 ஆயிரத்தை தாண்டியது ஒரு கிராம் தங்கம்
5 ஆயிரத்தை தாண்டியது ஒரு கிராம் தங்கம்
author img

By

Published : Mar 7, 2022, 10:16 AM IST

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. உலக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன.

இந்நிலையில், இன்று(மார்ச்.07) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 85 உயர்ந்து 5,055-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ரஷ்யாவுக்கு சரக்கு அனுப்பு மறுத்த 'சாம்சங்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.