ETV Bharat / city

கிடுகிடுவென உயரும் சிலிண்டர் விலை

சமையல் எரியாவு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 900.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

author img

By

Published : Aug 17, 2021, 11:06 AM IST

Updated : Sep 1, 2021, 7:01 PM IST

gas-cylinder-rate-hiked-lately
gas-cylinder-rate-hiked-lately

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 850 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை ரூ. 25 உயர்ந்து 900.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 850.50 ரூபாயாக இருந்தது. தற்போது ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்வதால் சாமானியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் இன்று கேஸ் விலையேற்றம் சற்று அதிர்ச்சி அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அப்போ அணில்; இப்போ பாம்பு? - செந்தில்பாலாஜி எடுத்த நாக அஸ்திரம்!

Last Updated : Sep 1, 2021, 7:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.