சென்னை: திமுக அமைச்சரவையில் இடம்பெறப் போகும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
- முதலமைச்சர் - மு.க.ஸ்டாலின்
- நிதி - துரைமுருகன்
- பாெதுப்பணித்துறை - கே.என். நேரு
- பள்ளிக்கல்வித் துறை - பாென்முடி
- மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை - ஐ.பெரியசாமி
- நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை - எ.வ.வேலு
- தாெழில்துறை - பி.டி.ஆர் தியாகராஜன்
- திட்டங்கள் செயலாக்கத்துறை - மா.சுப்ரமணியன்
- பாேக்குவரத்துத்துறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- உள்ளாட்சித்துறை - வி. செந்தில் பாலாஜி
- கூட்டுறவுத்துறை - கே.கே. ராமச்சந்திரன்
- நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை - எ.வ. வேலு
- உயர்கல்வித்துறை - தங்கம் தென்னரசு
- சுற்றுச்சூழல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
- வேளாண் துறை - ஈராேடு முத்துச்சாமி
- பால்வளம் மற்றும் கால்நடைத்துறை - ராஜ கண்ணப்பன்
- மக்கள் நல்வாழ்வுத்துறை - டி.ஆர்.பி. ராஜா
- மீன்வளத்துறை - பி.கே. சேகர்பாபு
- வீட்டுவசதித்துறை - சக்கரபாணி
- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்துறை - கீதா ஜீவன்
- வனத்துறை - வெள்ளக்காேவில் சாமிநாதன்
- இந்துசமய அறநிலைத்துறை - அனிதா ராதாகிருஷ்ணன்
- கைத்தறி மற்றும் துணிநூல் துறை - கே.ஆர்.பெரியகருப்பன்
- சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை - ரகுபதி
- வணிகவரி மற்றும் பதிவுத்துறை - தா.மாே. அன்பரசன்
- ஆதிதிராவிடர் நலத்துறை - என்.கயல்விழி
- கதர் மற்றும் கிராமத்தாெழில் வாரியத்துறை - நாசர்
- சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை - ஐ.பரந்தாமன்
- செய்தி மற்றும் விளம்பரத்துறை - காந்தி
- சுற்றுலாத்துறை - என்.ராமகிருஷ்ணன்
- தமிழ் ஆட்சிமாெழித்துறை - பெ.மூர்த்தி
- உணவுத்துறை - அன்பழகன்
ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.