ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - chennai district

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top 10 news at 1 pm
top 10 news at 1 pm
author img

By

Published : Oct 17, 2021, 1:11 PM IST

1.ராமநாதபுரத்தில் உள்வாங்கிய கடல்!

ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் கடல் உள்வாங்கியது, கடலில் தரை தட்டி நின்ற படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

2.பொன்விழா காணும் அதிமுக.. ஒற்றை தலைமைக்கு மாறுமா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு என்ன?

ஒருகட்டத்தில் ஒரேயடியாக எம்ஜிஆர் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தும் பரபரப்பை கிளப்பினார்.

3.பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது

பாஜக பிரமுகர் கல்யாணராமன் சென்னையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4.பெங்களூருவில் ஆபத்தான நிலையில் 404 கட்டடங்கள்!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடந்த 15 நாளில் 3 கட்டடங்கள் சரிந்த நிலையில், நகரில் ஆபத்தான நிலையில் 404 கட்டடங்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

5.துப்பறியும் நாய் டயானா உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த டயானா மோப்ப நாயின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

6.பி.இ, பி.டெக் கலந்தாய்வு - 62,683 காலி இடங்கள்

பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்ற 440 கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் 62 ஆயிரத்து 683 இடங்கள் காலியாக உள்ளன எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

7.அதிமுக பொன்விழா - எம்ஜிஆர் கடந்து வந்த பாதை

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக தனது பொன்விழாவை இன்று (அக். 17) கொண்டாடும் நிலையில் அதிமுக நிறுவனரான எம்ஜிஆர், அதிமுக கட்சியைத் தொடங்குவதற்கான காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

8.விரைவில் ஆவினில் ஆட்டுப்பால் விற்பனை - அமைச்சர் நாசர் தகவல்

வரும் காலங்களில் நாட்டு மாட்டுப் பால் மட்டுமல்லாமல் ஆட்டுப் பாலும் ஆவினில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

9.மெட்டி ஒலி தொடர் நடிகை காலமானார்!

மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஷ்வரி உடல்நலக்குறைவால் காலமானார்.

10.முதலமைச்சரை எளிய மக்கள் முதல் அலுவலர்கள் வரை எளிதில் சந்திக்கலாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

முதலமைச்சர் ஸ்டாலினை எளிய மக்கள் முதல் அலுவலர்கள் வரை எளிதாக சந்திக்க முடியும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.