ETV Bharat / city

11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - etv bharat top ten news eleven am

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am
author img

By

Published : Aug 12, 2021, 10:46 AM IST

மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதால் உயிரிழப்பு இல்லை - ஒன்றிய அரசு கூறுவதில் உண்மை இருக்கிறதா?

உள்ளே இறங்கி மூச்சை அடக்கி அடைப்பை சரி செய்வோம். வருவாய் இல்லாததால் உயிரைப் பணையம் வைத்தே வேலை பார்க்க வேண்டியுள்ளது. அரசு எனது ஒப்பந்தப் பணியை மீண்டும் வழங்கினால் போதும் மனித கழிவை அகற்றும் தொழிலில் ஈடுபட மாட்டேன்.

'கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் தேவை'

தமிழ்நாட்டின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும், அந்தந்த கிராம ஊராட்சிப் பகுதிகளில் தகுந்த இடைவெளியுடனும், ஏழு நாள்கள் முன்னறிவிப்பு உள்ளிட்ட சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் கிராமசபைக் கூட்டங்களைக் கூட்டுவதற்குப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் உரிய தளர்வுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தன்னாட்சி அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

21 ஆண்டுகளுக்கு பிறகு வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை அகற்றம்

திண்டுக்கல்லில் 21 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அரசு அலுவலர்கள் அகற்றினர்.

காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரருக்கு நீதிமன்ற காவல்

பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றிய காரணத்திற்காக ராணுவ வீரரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை கர்ப்பமாக்கிய மாமனார் - 8 பேர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவர், மாமனார் உள்பட எட்டு பேர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

குற்றங்களில் ஈடுபட்ட காவலர்களின் பட்டியல் கேட்டு சுற்றறிக்கை

குற்றங்களில் ஈடுபட்டு துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உள்ளான காவலர்களின் பட்டியலைக் கேட்டு, காவல் துறை கூடுதல் தலைவர் ரவி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

’மயிலாடுதுறையில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்’ - கே. பாலகிருஷ்ணன் ட்வீட்

மயிலாடுதுறை: பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார்.

கண்மாயில் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: சாயல்குடி கண்மாயில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க தடை கோரிய வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இமாச்சல் நிலச்சரிவில் 13 பேர் மீட்பு...

இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முடங்கின காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள்

டெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் மாக்கான், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.