ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - etv bharat top 10

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top 10 news
etv bharat top 10 news
author img

By

Published : Dec 14, 2020, 10:53 AM IST

டெல்லியில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்!

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் இன்று (டிச. 14) ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கேரளா உள்ளாட்சித் தேர்தல்: இறுதிகட்ட வாக்குப்பதிவு!

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கினை பதிவுசெய்தார்.

71 மாணவர்களுக்கு கரோனா: சென்னை ஐஐடி மூடல்!

சென்னை: சென்னை ஐஐடியில் 71 மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டதால் ஐஐடி வளாகம் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை மாணவர்கள் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் வியூகம்: இன்று கூடுகிறது அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

சென்னை: சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2021 விரைவில் வரவுள்ள நிலையில், இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

மருத்துவக் கலந்தாய்வு: போலி சான்றிதழ் கொடுத்த மாணவி, தந்தை உள்பட மூவருக்கு வலை!

சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவி, அவரது தந்தை பல் மருத்துவர், போலிச் சான்றிதழ் தயாரித்து கொடுத்த கணினி மையம் உரிமையாளர் ஆகியோரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

திருமால்பூர் - சென்னை கடற்கரை ரயில் சேவை தொடக்கம்!

காஞ்சிபுரம்: எட்டு மாத கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்குப் பின், இன்றுமுதல் மீண்டும் திருமால்பூர் - சென்னை கடற்கரை ரயில் சேவை தொடங்கியது.

போலி விசா மோசடி: இடைத்தரகர் உள்பட மூவர் கைது!

சென்னை: போலி விசா (நுழைவு இசைவு) தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர் உள்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கல்லூரிப் பேராசிரியையின் வீட்டில் 52 பவுன் நகைகள் கொள்ளை!

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே கல்லூரி பேராசிரியையின் வீட்டில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் புகுந்து 52 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் ஹைதராபாத் சென்றுள்ளனர்.

ராஜ்நாத் சிங்கிடம் ஆசிபெற்ற கங்கனா

இந்திய விமானப்படை குறித்த திரைப்படத்தில் நடித்துவரும் கங்கனா ரனாவத் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆசிபெற்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.