ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

author img

By

Published : May 23, 2021, 5:21 PM IST

ஈ டிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

Top 10 news @ 5 PM
Top 10 news @ 5 PM

மாநில அரசுடன் மத்திய அரசு முரண்படுகிறது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசின் செயல்பாட்டில் மத்திய அரசு முரண்பட்டு செயல்படுகிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

காய்கறிகள் விலை ஏற்றம்: வியாபாரிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள், நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர்கள், செவிலியருக்குக் கரோனா - மூடப்பட்டது அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

மயிலாடுதுறை : தரங்கம்பாடி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர் உட்பட 5 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டது.

ராமநாதபுரத்தில் 110 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 வழித்தடங்களில் அரசு புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் தொல்லை செய்த இளைஞர் கைது!

முதுகுளத்தூர் அருகே சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஊரடங்கின்போது இருசக்கர வாகனம் திருடியவர் கைது!

இருசக்கர வாகனத் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்ட நபரை ராணிப்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.

சூப்பர் மார்க்கெட் கதவை உடைத்து ஏழு லட்சம் ரூபாய் கொள்ளை

ராயபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஷட்டரை உடைத்து ஏழு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சொத்துக்கு ஆசைப்பட்டு 5 பேரை கொலை செய்த உறவினருக்கு வலைவீச்சு

லக்னோ: குடும்ப தகராறு காரணமாக, மூன்று குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாஷ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: யாஷ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைத் தொடர்பாக பிரதமர் மோடி அரசு உயர் அலுவலர்களுடன் இன்று (மே.23) ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் முழு ஊரடங்கு ஒருவாரம் நீட்டிப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் முழு ஊரடங்கு உத்தரவு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(மே.23) தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.