ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - important news

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm

author img

By

Published : Mar 10, 2021, 5:23 PM IST

1. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021- முதன்மை தகவல்கள் உடனுக்குடன்...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021- முதன்மை தகவல்கள் உடனுக்குடன்...

2.ஈரோடு தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

கோயம்புத்தூரில் இருந்து 1979 ஆம் ஆண்டு பிரிந்து தமிழ்நாட்டின் 13 ஆவது மாவட்டமாக உதயமானது ஈரோடு.

3.‘இனிவரும் அரசு எதுவாக இருந்தாலும் கரும்பு விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்’

கரும்பு நிலுவைத் தொகையை வழங்காமல் சர்க்கரை ஆலைகள் இழுத்தடிப்பது, அறுவடை செய்ய தொழிலாளர்கள் பற்றாக்குறை, வங்கிகளில் பயிர் கடன் பெறுவதில் சிரமம் என பல்வேறு பிரச்னைகள் கரும்பு விவசாயிகளின் கழுத்தை நெறித்திருக்கிறது. அவர்களது இன்னல்கள் குறித்து அலசுகிறது இத்தொகுப்பு...

4.இன்று இறுதியாகிறதா அதிமுக கூட்டணி வேட்பாளர் பட்டியல்?

இன்று மாலைக்குள் கூட்டணி தொகுதி இறுதிப் பட்டியல் மற்றும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5.அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல் முதல்கட்டமாக இன்று வெளியானது.

6.உத்தரகாண்டின் புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் தேர்வு!

உத்தரகாண்ட் முதலமைச்சர் பதவியை திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

7.அல் பாதர் அமைப்பின் தலைவர் கானி காஜ்வா சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்டரில் அல் பாதர் அமைப்பின் தலைவர் கானி காஜ்வா சுட்டுக் கொல்லப்பட்டார்.

8.பாகிஸ்தானுக்கு 1.6 கோடி கரோனா தடுப்பூசிகள் அனுப்பும் இந்தியா

கவி திட்டத்தின் படி, பாகிஸ்தானுக்கு 1.6 கோடி கரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைக்கிறது.

9.பரப்புரைக்கு சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து

தேர்தல் பரப்புரையின்போது சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநரின் உரிமம் ரத்துசெய்யப்படும் எனப் போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.

10.துபாய் ஓபன்: 3ஆவது சுற்றில் கோகோ கஃப், தொடரிலிருந்து வெளியேறிய ஸ்விட்டோலினா!

துபாய் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வீராங்கனை கோகோ கஃப் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.