ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம் - 11 மணி செய்திச் சுருக்கம்

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

etv-bharat-tamil-top-10-news-11-am
etv-bharat-tamil-top-10-news-11-am
author img

By

Published : Aug 25, 2021, 11:18 AM IST

HBD விஜயகாந்த் - தத்தளித்த தமிழ்த் திரையுலகைக் காத்த கேப்டன்

நடக்குறதுக்குப் பாதையில்லைன்னு ஒரே இடத்துல நிக்கக் கூடாது. நாமதான் நடந்து நடந்து பாதையை உருவாக்கணும்னு பேசிய விஜயகாந்த், அதுபோலவே தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர்.

’தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகர் கேப்டன்’ - முதலமைச்சர் வாழ்த்து

தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகர் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுவையில்லாமல் சிக்கன் குழம்பு செய்த மனைவி... ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்

பெங்களுருவில் சிக்கன் குழம்பு சுவையாக சமைக்காத மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு கணவன் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைக் கிடங்கில் மனித தலைகள்... மக்கள் அதிர்ச்சி!

தஞ்சாவூர் குப்பைக் கிடங்கில் ஐந்துக்கும் மேற்பட்ட மனித தலைகளும் உடல் உறுப்புகளும் கிடந்தது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஆர்யா குரலில் இளம்பெண்களிடம் மோசடி: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

நடிகர் ஆர்யாவின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.70 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

'அரசு ஊழியர்களை மக்கள் விரோத சக்திகள்போல் சித்திரிக்கும் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனம்'

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மக்கள் விரோத சக்திகள்போல் சித்திரித்துவரும் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அங்கன்வாடியில் சத்துணவு வழங்க உத்தரவு

இரண்டு வயது முதல் ஆறு வயது வரை அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சத்துணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

'ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும் அந்தப் பள்ளி திறக்கப்படாது'

பள்ளிகள் திறக்கப்படும்போது ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்தப் பள்ளி திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு

அதிமுக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

பிக்பாஸ் 5: லீக்கான கமல் ஹாசன் புரோமோ புகைப்படங்கள்

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் புரோமோ ஷூட்டில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாகிவருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.