ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - Top 10 news @ 9PM

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

author img

By

Published : May 25, 2021, 9:13 PM IST

தமிழ்நாட்டில் 21 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 21 ஐஏஎஸ் அலுவலர்கள் அதிரடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

’தடுப்பூசிகள் உற்பத்திக்கு ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்துக்கு நிதி ஒதுக்குக’ - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

செங்கல்பட்டு: மத்திய அரசின் நிறுவனமான ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரியுள்ளார்.

வீரப்பனிடம் குண்டு அடிபட்ட காவலர் கர்நாடகாவில் மரணம்!

வீரப்பனிடம் துப்பாக்கி குண்டால் அடிபட்ட காவலர் சித்தராஜநாயகா மாரடைப்பால் காலமானார்.

தமிழ்நாட்டில் புதிதாக கரோனாவில் இருந்து மீண்ட 28,745 பேர்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மே 25) புதிதாக 28 ஆயிரத்து 745 நபர்கள் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழைப் புறக்கணித்து சீன மொழியை ஆதரிக்கும் இலங்கை: கொந்தளிக்கும் சீமான்!

”இலங்கையின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக சிங்களத்தோடு தமிழும் இருக்கும் நிலையில், தமிழ் மொழியை முழுவதுமாக நிராகரித்து, இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கும் இலங்கை அரசின் இனத்துவேசப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது” - சீமான்

'மேகதாது அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்து'- டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே எழுப்பப்பட உள்ள புதிய அணைக்காக, மேகதாது பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தொட்டிக்கு அடியில் குடித்தனம் நடத்திய பாம்பு: 98 பாம்புக்குட்டிகள் கண்டுபிடிப்பு

மஹாராஷ்டிரா: வர்தா மாவட்டத்தில் அர்வி என்ற இடத்தில் குளியலறை கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு அடியில் பாம்பு குவியல் இருந்ததைக் கண்டு, அங்கு பணியிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

காளை முட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த முதியவர்: கலங்க வைக்கும் காணொலி

பஞ்சாப்: பர்னாலா மாவட்டத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த காளை ஒன்று திடீரென சைக்கிளில் சென்ற முதியவரைத் தூக்கி வீசியெறிந்தது.

’கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஜூலைக்குள் ஒப்புதல் தரும்’ - பாரத் பயோடெக் நம்பிக்கை

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஜூலை மாதத்துக்குள் ஒப்புதல் தரும் என பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?

நடிகர் விஜயின் 66ஆவது திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.