தருமபுரி தொகுதி திமுக மக்களவை உறுப்பினரான மருத்துவர் செந்தில் குமாரின் ட்விட்டர் பதிவில், “அடுத்த வாரத்திற்குள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்காது. மிகவும் கடுமையான சுகாதார சவால் காத்திருக்கிறது” என்று எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
-
எச்சரிக்கை:
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
அடுத்த வாரத்திற்குள் COVID19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தமிழகத்தில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்காது.
மிகவும் கடுமையான சுகாதார சவால் காத்திருக்கிறது.
">எச்சரிக்கை:
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 9, 2020
அடுத்த வாரத்திற்குள் COVID19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தமிழகத்தில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்காது.
மிகவும் கடுமையான சுகாதார சவால் காத்திருக்கிறது.எச்சரிக்கை:
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 9, 2020
அடுத்த வாரத்திற்குள் COVID19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தமிழகத்தில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்காது.
மிகவும் கடுமையான சுகாதார சவால் காத்திருக்கிறது.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என கரோனாவுக்கான அனைத்து சிகிச்சை வசதிகளும் இங்குள்ளது என்றும், மக்கள் அது குறித்து பதற்றமடையத் தேவையில்லை எனவும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துவரும் நிலையில், மக்களவை உறுப்பினரின் இப்பதிவு கவனிக்கத்தக்கதாகும்.