ETV Bharat / city

எல்.கே.சுதீஷுக்கு கரோனா - DMDK Vice Secretary LK Sudeesh affected by Corona

தேமுதிக துணை செயலாளர் சுதீஷூக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

lk sudesh
lk sudesh
author img

By

Published : Mar 20, 2021, 7:49 PM IST

தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அவருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்ததையடுத்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சைப் பெற்றுவருகிறார்.

கரோனா தொற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்தல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், தேவையற்ற பயணத்தை தவிர்ப்பதன் மூலமே கரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.