ETV Bharat / city

வரதட்சணை கொடுமை செய்யும் ஐபிஎஸ் அலுவலர் மீது புகார் - Kerala IPS officer who abuses his wife

சென்னை: வரதட்சணைகொடுமை செய்து சொத்தை அபகரிக்க முயலும் ஐபிஎஸ் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அவரது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

Complaint to dowry-harassing IPS officer
Complaint to dowry-harassing IPS officer
author img

By

Published : Jan 25, 2020, 7:53 AM IST

சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூவர் சாலையை சேர்ந்தவர் ஆனந்த். இவர் கேரளாவில் ஐ.பி.எஸ் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் காஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்காக பெண் வீட்டார் தரப்பில் இருந்து சுமார் 500 சவரன் நகை மற்றும் 4 கோடி ரூபாய் பணம் வரதட்சணை கொடுக்கபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆனந்த் கேரளாவில் ஐ.பி.எஸ் அலுவலராக பணியாற்றி வரும் போது வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி காஞ்சனாவை ஆனந்தும் அவரது தாய் மலர்கொடியும் சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியும், வன்கொடுமையும் செய்து வந்துள்ளனர். மேலும் காஞ்சானாவின் தந்தையின் சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.

இது தொடர்பாக காஞ்சனா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் காஞ்சனா நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐபிஎஸ் அலுவலர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் ஆனந்த் வழக்கை வாபஸ் பெறுமாறு தன்னை மிரட்டுவதாகவும், ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காஞ்சனா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:

போலியான ஆவணங்களைக் கொடுத்து வழக்கறிஞர் பட்டம்: ஆந்திர கல்லூரி முதல்வர் கைது

Intro:Body:*வன்கொடுமை செய்து சொத்தை அபகரிப்பு முயலும் ஐ.பி.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மனைவி காவல் நிலையத்தில் புகார்*

சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூவர் சாலையை சேர்ந்தவர் ஆனந்த்...

இவர் ஐ.பி.எஸ் அதிகாரியாக கேரளாவில் பணியாற்றி வருகின்றார்.

இவருக்கு கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது
இந்த திருமணத்துக்காக பெண் வீட்டார் தரப்பில் இருந்து சுமார் 500 சவரன் நகை மற்றும் சுமார் 4கோடி ரூபாய் அளவுக்கு வரதட்சணை கொடுக்கபட்டதாக கூறபடுகிறது. 2 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில்
ஆனந்த் ஐபிஎஸ் பயிற்சி முடிந்து கேரளாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் போது வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதனால் அவரது மனைவி காஞ்சனாவை ஆனந்தும் அவரது தாயும் மலர்கொடியும் சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியும், வன்கொடுமையும் செய்து வந்துள்ளனர்.

மேலும் தனது தந்தையின் சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக கஞ்சனா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத்தால் அவர் நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் அதிகாரி ஆனந்த் வழக்கை வாபஸ் பெறுமாறு தன்னை மிரட்டுவதாகவும், ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கஞ்சானா ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.