ETV Bharat / city

சைலேந்திரபாபு தலைமையில் காவல் துறையினருக்கு குறைதீர் முகாம் - திருச்சி செய்திகள்

திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல் துறையினருக்கு குறைதீர் முகாம் நடைபெற்றது.

தலைமையில் காவல்துறையினருக்கு குறைதீர் முகாம்

author img

By

Published : Dec 16, 2021, 12:34 PM IST

திருச்சி: மத்திய மண்டலத்திற்குள்பட்ட திருச்சி மாவட்டம் புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினருக்கு குறைதீர் முகாம் இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த குறைதீர் முகாமில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு காவல் துறையினரிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

குறைதீர் முகாம்
குறைதீர் முகாம்

இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆளுநர் ரவி தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.