ETV Bharat / city

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரப்புரை பட்டியல்!

author img

By

Published : Feb 5, 2022, 8:10 AM IST

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அந்தப் பட்டியல் தற்போது வெளியாகிறது.

CM Stalin Virtual Campaign Schedule for Urban Local Body Election
CM Stalin Virtual Campaign Schedule for Urban Local Body Election

சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சரின் தேர்தல் பரப்புரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (பிப். 6) தொடங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் பிப்.17ஆம் தேதி நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி தேர்தல் பரப்புரை திமுக முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

நாள் மாவட்டம்
பிப்ரவரி 6கோயம்புத்தூர்
பிப்ரவரி 7சேலம்
பிப்ரவரி 8கடலூர்
பிப்ரவரி 9தூத்துக்குடி
பிப்ரவரி 10ஈரோடு
பிப்ரவரி 11கன்னியாகுமரி
பிப்ரவரி 12திருப்பூர்
பிப்ரவரி 13திண்டுக்கல்
பிப்ரவரி 14மதுரை
பிப்ரவரி 15தஞ்சாவூர்
பிப்ரவரி 17திருநெல்வேலி

இதையும் படிங்க: ஹைதராபாத்தில் ஸ்ரீ ராமானுஜர் சிலை இன்று திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.