ETV Bharat / city

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு கோபுடோ பயிற்சி!

சென்னை: கொரட்டூர் அருகே தனியார் பள்ளியில், தமிழ்நாடு உட்பட வட மாநில மாணவர்களுக்கு 'கோபுடோ' போன்ற சிறப்பு கராத்தே பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு கோபுடோ பயிற்சி!
author img

By

Published : May 10, 2019, 12:14 PM IST

சென்னை கொரட்டூரில் உள்ள பக்தவத்சலம் வித்யாஷரம் பள்ளியில், ஒசுகாய் கராத்தே கோபுடோ என்னும் அமைப்பின் 21ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் சிறப்பு விருந்தினராக கராத்தே தியாகராஜன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். இந்த கராத்தே பயிற்சியில் டெல்லி, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மே 9ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மாணவர்களுக்கு பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் நாளான இன்று ஜெர்மனியைச் சேர்ந்த கெவின் சாப்ளின் ஒக்கினவா என்பவரின் தலைமையில் கராத்தே பயிற்சி உட்பட, கோபுடோ(kobudo) ஆயுத பயற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சியின் இறுதிநாளில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

09.05.19
திருவள்ளுர்
ஆவடி_ஆ.கார்த்திக்

கொரட்டுர் அருகே தனியார் பள்ளியில் ஒசுகாய் கராத்தே கோபுடோ அமைப்பின் 21 வது வருட விழாவை முன்னிட்டு கராத்தே பயிற்சி நடைபெற்றது.

சென்னை கொரட்டுரில் உள்ள பக்தவத்சலம் வித்யாசரம் பள்ளி வளாகத்தில் ஒசுகாய் கராத்தே கோபுடோ அமைப்பின் 21 வது வருட விழா முன்னிட்டு கராத்தே பயிற்சி நடைபெற்றது.பயிற்சியில் சிறப்பு விருந்தினராக கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.இந்த கராத்தே பயிற்சியில் டெல்லி,குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களை சேர்ந்த 200கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மே 9ஆம் தேதியிலிருந்து 12ம் தேதி வரை 4 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளபடவுள்ளது.இதன் முதல் நாளான இன்று ஜெர்மனியை சேர்ந்த கெவின் சாப்ளின் ஒக்கினவா தலைமையில் கராத்தே செய்முறை பயிற்சியும்,கோபுடோ செய்முறை பயற்சியும் மாணவர்களுக்கு அளிக் கப்பட்டது.மேலும் இந்த பயிற்சியில் சாய்,டோன்பா,மற்றும் போ,கத்தா போன்ற பயிற்சிகளுக்கு செய்முறை விளக்கம் தந்தனர்.இறுதியில்  வெற்றி பெறும் மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்படும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இதில் விழா ஏற்பாட்டாளர் செய்சாய் சுதாகர், குபேதின், ஸ்ரீனிவாசன், சுரேஷ் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.