இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
- வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- அதுமட்டுமின்றி, இன்று (பிப். 22) கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், தேனி, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
- சென்னையைப் பொறுத்தவரை சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- புதுச்சேரியில் கனமழை தொடரும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...'புதிய தலைமைச் செயலகம் கட்ட விடப்பட்ட டெண்டர் 210 கோடி; வழங்கப்பட்டதோ 410 கோடி!'