ETV Bharat / city

'1913க்கு ஒரு ரீங் விட்டா போதும்' - கரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகாரட்சியின் அறிவிப்பு - Announcement of Chennai Corporation

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான மருத்துவமனை காலி படுக்கைகளின் விவரங்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 1913 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் அறிவித்துள்ளார்.

கரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகாரட்சியின் அறிவிப்பு

author img

By

Published : May 25, 2021, 11:06 PM IST

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கோவிட் பாதுகாப்பு மையங்கள், மருத்துவமனை படுக்கை வசதிகள், ஆர்டி பிசிஆர், கரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள், மயான பூமி குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள 1913 என்ற எண்ணிலும் 044-2538 4520 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் 100 இணைப்புகள் கொண்ட மனநல ஆலோசனை மையம் செயல்பட்டுவருகிறது.

சென்னை மாநகராட்சி அறிக்கை
சென்னை மாநகராட்சி அறிக்கை

மன நல ஆலோசனை பெற விரும்புவோம் 044 - 4612 2300 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். காணொலி வாயிலாக மன நல ஆலோசனை பெற விரும்புவோர் gccvidmad என்ற செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் கூடுதலாக 9498346510, 9498346511, 9498346512, 9498346513, 9498346514 என்ற வாட்ஸ்அப் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த எண்களையும் தொடர்பு கொண்டு மன ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.