ETV Bharat / city

நீட் குறித்து கேள்வி எழுப்ப அதிமுகவினருக்குத் தகுதி இல்லை - சொல்கிறது காங்கிரஸ் - கே.எஸ். அழகிரி

நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்ப அதிமுகவினருக்குத் தகுதி இல்லை எனவும், தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியில்தான் நீட் தேர்வு முதன்முறையாகத் திணிக்கப்பட்டது என்றும் சொல்கிறார் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

AIADMK is not qualified to question NEET

author img

By

Published : Jun 28, 2021, 6:41 PM IST

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனிதா உள்ளிட்ட 16 தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டதற்கு எடப்பாடி அரசும், மோடி அரசும்தான் பொறுப்பு! நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்ப அதிமுகவினருக்கு தகுதி இல்லை" எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், கே.எஸ். அழகிரி, “மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் 2017இல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு முதல் முறையாகத் திணிக்கப்பட்டது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது” என விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: அரிய வகை மஞ்சள் தவளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.