திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணனை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இதுதொடர்பாக அதிமுக ஐடி பிரிவு ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், சமூகவலைதளங்களில் பரவி வரும் அறிக்கை பொய்யானது என குறிப்பிடப்பட்டுளது. இதனைக் கண்ட தொண்டர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் பெயரை கலங்க படுத்துவதற்காகவே இதுபோன்ற செயலை செய்துள்ளதாக கொந்தளித்துள்ளனர்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு