ETV Bharat / city

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5pm - 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

5 மணி செய்தி சுருக்கம்
5 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : Aug 2, 2021, 5:09 PM IST

1.சக்தே இந்தியா பயிற்சியாளரான ஸ்ஜோர்ட் மரிஜ்னே!

டோக்கியோ ஒலிம்பிக் தொடர் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, ரசிகர்கள் அணியின் பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்னேவை ஷாருக்கானின் சக்தே இந்தியா பயிற்சியாளர் கபீர் கானுடன் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.

2.நடிகர்களின் கெட்டப்பில் புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி அவரை பாகுபலி, சார்பட்டா, காலா படங்களில் நடித்த நடிகர்களாக சித்தரித்து அவரது ஆதரவாளர்கள் தட்டிகள் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3.முதலிரவு மொட்டை மாடியிலா... புதுமாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

மத்தியப் பிரதேசத்தில் புதிதாக திருணமான பெண், முதலிரவு அன்று மொட்டை மாடியிலிருந்து குதித்து தப்பித்துயோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

4.சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் போலீஸ் காவல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் போலீஸ் காவல் வழங்கி செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5.தெரு நாய்களுக்கு விஷ ஊசி... கொத்து கொத்தாக கிடைத்த 300 சடலங்கள்!

ஆந்திராவில் கிட்டத்தட்ட 300 தெரு நாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டுள்ளன.

6.ரூ.16 கோடி ஊசி செலுத்தியும் உயிரிழந்த 11 மாத குழந்தை... மகாராஷ்டிராவில் சோகம்!

மகாராஷ்டிராவில் 11 மாத குழந்தையின் சிகிச்சைக்கு, ரூபாய் 16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7.ஆறாவது திருமணம் செய்த முன்னாள் அமைச்சர்- மனைவி பகீர் புகார்!

ஆறாவது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

8.தோல் வங்கி தொடங்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

9.பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடக்கம்

கோவையில் இன்று தொடங்கிய பெண் காவலர்களுக்கான உடற்தகுதித்தேர்வில், 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

10.பிக்பாஸ் கவின்- ரெபா ஜான் இணையும் வெப் சீரீஸ்!

கஸ்துபா மீடியாவொர்க்ஸ் (Kaustubha Mediaworks) சார்பில், தயாராகவுள்ள, 'ஆகாஷ் வாணி' என்னும் இணைய தொடரில் பிக்பாஸ் கவின், ரெபா ஜான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.