ETV Bharat / city

புதிதாக இன்று 481 கரோனா பாதிப்புகள் - கரோனா இறப்புகள் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பும், இறப்புகளும் கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், நோய்த் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது.

corona attack
கரோனா பாதிப்பு
author img

By

Published : Feb 11, 2021, 8:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 481 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று (பிப். 11) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில்,

தமிழ்நாட்டில் புதிதாக 55 ஆயிரத்து 592 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் மாநிலத்தில் இருந்த 476 நபர்கள், சவுதி அரேபியாவில் இருந்து வந்த மூன்று நபர்கள், மேற்கு வங்காளம் மற்றும் பிகாரில் இருந்து வந்த தலா ஒரு நபர் என 481 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 86 ஆயிரத்து 634 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து 8 லட்சத்து 43 ஆயிரத்து 690 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 294 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் குணமடைந்து 490 நபர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத்து 994 என அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் 3, தனியார் மருத்துவமனையில் 3 என 6 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 402 என உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 2,32,918

கோயம்புத்தூர் - 55,018

செங்கல்பட்டு - 51,954

திருவள்ளூர் - 43,818

சேலம் - 32,552

காஞ்சிபுரம் - 29,348

கடலூர் - 25,033

மதுரை - 21,106

வேலூர் - 20,845

திருவண்ணாமலை - 19,413

தேனி - 17,118

தஞ்சாவூர் - 17,859

திருப்பூர் - 18,091

விருதுநகர் - 16,611

கன்னியாகுமரி - 16,935

தூத்துக்குடி - 16,302

ராணிப்பேட்டை - 16,162

திருநெல்வேலி - 15,645

விழுப்புரம் - 15,220

திருச்சிராப்பள்ளி - 14,820

ஈரோடு - 14,579

புதுக்கோட்டை - 11,604

கள்ளக்குறிச்சி - 10,893

திருவாரூர் - 11,257

நாமக்கல் - 11,719

திண்டுக்கல் - 11,331

தென்காசி - 8,467

நாகப்பட்டினம் - 8,517

நீலகிரி - 8,266

கிருஷ்ணகிரி - 8,101

திருப்பத்தூர் - 7,608

சிவகங்கை - 6,693

ராமநாதபுரம் - 6,428

தருமபுரி - 6,621

கரூர் - 5,445

அரியலூர் - 4,709

பெரம்பலூர் - 2,275

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 946

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1040

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கரோனாவால் நாடு திரும்பிய தமிழர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.