ETV Bharat / city

3,000 புதிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம்! - 3000 new teachers gets job

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிடுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

3,000 புதிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம்!
author img

By

Published : May 26, 2019, 4:39 PM IST

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "வரும் ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை இம்மாத இறுதிக்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் மூன்றாயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு ஏற்ப பாடம் வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம்
 காலி பணியிடங்கள் விவரங்கள் பள்ளிக்கல்வித்துறை சேகரிப்பு

சென்னை,

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள்  விவரங்கள்  குறித்து அறிக்கை  அளிக்குமாறு  பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 1. 6 . 2019 நிலவரப்படி,  அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை இம்மாத இறுதிக்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் .

அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.   அதற்கு ஏற்ப  பாட வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் கேட்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.