மாநகராட்சி தேர்தலை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 17.93 விழுக்காடு வாக்குகளும் அதிகபட்சமாக திருச்சியில் 26.64 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நகராட்சி தேர்தலை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 24.53 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 41 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது.
பேரூராட்சியை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 28.42 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 35.50 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: ஹிஜாப் குறித்து உதயநிதி கருத்து