ETV Bharat / city

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் மீது பாய்ந்த போக்சோ...! - போக்சோ சட்டம்

சென்னை: ஆலந்துாரில் 15 வயது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

15-year-old schoolgirl pregnant: Youth arrested in Pocso act

author img

By

Published : Sep 29, 2020, 6:19 AM IST

சென்னை கிண்டி அடுத்த ஆலந்துார், மார்கோ தெருவைச் சேர்ந்தவர் எழிலரசன் (20). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில், இவரும் அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் 15 வயது மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் நெருக்கமாகப் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவி கர்ப்பமாகி தற்போது மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய எழிலரசன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.