ETV Bharat / city

9 மணி நிலவரப்படி 13.8% வாக்குகள் பதிவு - சத்யபிரத சாகு - சட்டப்பேரவைத் தேர்தல்

சென்னை: தமிழ்நாட்டில் காலை 9 மணி நேர நிலவரப்படி 13.8 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

13-dot-80-per-cent-votes-have-been-registered-as-of-9-am-in-tamil-nadu
13-dot-80-per-cent-votes-have-been-registered-as-of-9-am-in-tamil-nadu
author img

By

Published : Apr 6, 2021, 9:49 AM IST

Updated : Apr 6, 2021, 11:04 AM IST

சட்டப்பேரவைத் தேர்தல் 2021 காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவருகின்றனர்.

சத்யபிரத சாகு பேசுகையில்

இதனிடையே தமிழ்நாட்டில் காலை 9 மணி நேர நிலவரப்படி 13.8 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. அதில், சென்னையில் 10.58 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார். அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20.23 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.

மாவட்டம்வாக்குகள் பதிவு (விழுக்காடு)
திருவள்ளூர் 12.98
சென்னை10.58
செங்கல்பட்டு 11.66
காஞ்சிபுரம் 14.8
ராணிப்பேட்டை 13.84
வேலூர் 12.74
திருப்பத்தூர் 13.21
கிருஷ்ணகிரி 13.38
தர்மபுரி15.29
திருவண்ணாமலை 14.97
விழுப்புரம் 14.21
கள்ளக்குறிச்சி 14
சேலம் 15.76
நாமக்கல் 16.55
ஈரோடு13.97
திருப்பூர் 13.66
நீலகிரி 12.39
கோயம்புத்தூர் 14.65
திண்டுக்கல்20.23
கரூர் 16.46
திருச்சி14.03
பெரம்பலூர் 14.68
அரியலூர் 13.83
கடலூர் 13.68
நாகப்பட்டினம் 12.54
திருவாரூர் 13.66
தஞ்சாவூர் 13.85
புதுக்கோட்டை 13.77
சிவகங்கை12.9
மதுரை 13.56
தேனி 14.06
விருதுநகர்15.04
ராமநாதபுரம் 12.5
தூத்துக்குடி 12.55
தென்காசி 12.88
திருநெல்வேலி9.93
கன்னியாகுமரி 12.09
திருவாரூர் 13.66
தஞ்சாவூர் 13.85
புதுச்சேரி15.63

இதையும் படிங்க: LIVE: சட்டப் பேரவைத் தேர்தல் 2021 முழு கள நிலவரம்

Last Updated : Apr 6, 2021, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.