Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,835-க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.38,680-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,234-க்கும், சவரனுக்கு ரூ.41,872-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,440-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை: வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.65-க்கும், கிலோ வெள்ளிக்கு ரூ.500 குறைந்து ரூ.65,000-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.65,500-க்கு விற்பனையானது.
இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் விலையில் 36 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை!'