Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,765-க்கும், சவரனுக்கு ரூ,38,120-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ5,164-க்கும், சவரனுக்கு ரூ.41,312-க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூன் 20) விலையில் இருந்து கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.66.30 காசுகளுக்கும், கிலோ ரூ.66,300- ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றைய (ஜூன் 20) விலையில் எந்த வித மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - 30 ஆவது நாளாக மாற்றமில்லை