ETV Bharat / business

தடுமாற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை! - nifty and sensex falls down

மும்பை: பார்தி ஏர்டெல், ஜீ என்டெர்டைன்மெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தமாகி வருகின்றன.

stock market
stock market
author img

By

Published : Nov 26, 2019, 12:32 PM IST

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 41,022.85 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 12,110.20 புள்ளிகளாகவும் இன்று வர்த்தகத்தை தொடங்கியது.

முன்னதாக, நேற்று ஏற்றத்துடன் காணப்பட்ட பார்தி ஏர்டெல் (Bharti Airtel), ஜீ என்டெர்டைன்மெண்ட் (Zee Entertainment), பார்தி இன்னபிறடெல் (Bharti Infratel), க்ராஸிசம் (Grasim) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்றைய தொடக்கத்திலேயே கடும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

இதனிடையே ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), யெஸ் வங்கி (Yes Bank), டாடா ஸ்டீல் (Tata Steel) பங்குகள் ஏற்றத்துடன் உள்ளன.

இதையும் படிங்க: சுபாஷ் சந்திரா ராஜினாமா.!

Intro:Body:

#Sensex crosses 41,000 mark, currently at 41,088 ; #Nifty at 12,120.55

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.