முப்பது பங்குகள் அடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 200 புள்ளிகள் குறைந்து 37,383 உடனும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 54.75 புள்ளிகள் குறைந்து 11,043.65 உடனும் இன்று காலை தனது வர்த்தகத்தை தொடங்கின.
தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை நாளின் முடிவின்போது உயர்வை காணும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.