ETV Bharat / business

ஆகஸ்ட் 17 பங்குச் சந்தை நிலவரம் : பச்சை நிறத்தில் சென்செக்ஸ், நிஃப்டி

மும்பை : இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 173.44 புள்ளிகள் உயர்ந்து 38,050.78 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

ஆகஸ்ட் 17 பங்குச் சந்தை நிலவரம்
ஆகஸ்ட் 17 பங்குச் சந்தை நிலவரம்
author img

By

Published : Aug 17, 2020, 6:53 PM IST

பங்குச் சந்தை இன்று உயர்வுடன் நிறைவடைந்துள்ளது.

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்

என்.டி.பி.சி., ஹீரோ மோட்டார்கார்ப், ஜீ எண்டெர்டெய்ன், ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், பி.பி.சி.எல்., ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தக நாள் முடிவில்,

  • மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 173.44 புள்ளிகள் சரிந்து 38,050.78 புள்ளிகளில் வர்த்தகமானது.
  • தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 68.70 புள்ளிகள் உயர்ந்து 11,247.10 புள்ளிகளில் நிறைவுற்றது.

ரூபாய்

74 ரூபாய் 91 காசுகளாக நிலை பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மூன்று காசுகள் ஏற்றம் கண்டு 74 ரூபாய் 88 காசுகளானது.

ஆகஸ்ட் 17 பங்குச் சந்தை நிலவரம்

பொருள் வணிகச் சந்தை

  • கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 4 புள்ளிகள் உயர்ந்து 3,135 ரூபாயாக வர்த்தகமானது.
  • தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 510 புள்ளிகள் உயர்ந்து 52,737 ரூபாயாக வர்த்தகமானது.
  • வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 2,515 புள்ளிகள் உயர்ந்து 69,686 ரூபாயாக வர்த்தகமானது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.