ETV Bharat / business

ஏப்ரல் - ஜூன் மாதத்தில் தங்கத்தின் தேவை 70% குறைவு: உலக தங்க கவுன்சில் தகவல்! - gold news

இந்தியாவில் தங்கத்தின் தேவை ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 70 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

தங்கம்
தங்கம்
author img

By

Published : Jul 30, 2020, 8:14 PM IST

மும்பை: இந்தியாவில் தங்கத்தின் தேவை ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 70 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில், நாட்டில் தங்கத்தின் தேவை என்பது 213.2 டன்னாக இருந்தது. ஆனால் தற்போது தேவை என்பது 63.7 டன்னாக குறைந்துள்ளது.

2020ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில், 26 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவுக்கு தங்கத்தின் தேவை இருந்தது. இது, 2019 ஆண்டு தேவையான 62 ஆயிரத்து 420 கோடி ரூபாயை வைத்து ஒப்பிடுகையில், 57 விழுக்காடு குறைவாகும்.

ஏர் இந்தியா நிர்ணயித்த கட்டணமே இறுதியானது - விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்

இந்தியாவில் தங்கத்தின் தேவை என்பது தற்போது 44 டன்னாக உள்ளது. இது, 2019ஆம் ஆண்டில் 168.6 டன்னாக இருந்தது.

கரோனா தாக்கத்தினால் அரசு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கைகள், தங்கத்தின் இறக்குமதி சரிவு, தங்கத்தின் விலையேற்றம் ஆகியவற்றால் தங்கத்தின் தேவை குறைந்திருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.