ETV Bharat / business

6 நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை...! - soverign

தங்கம் விலை ஆறு நாளில் ரூ.960 சரிவடைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.29,160-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சரிவு
author img

By

Published : Sep 10, 2019, 3:09 PM IST

கடந்த ஒருவார காலமாக தங்கம் சவரனுக்கு விலை 30 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையானது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதிலும் கடந்த வாரத்துக்கு முன்பு தொடர் ஏறுமுகமாகவே இருந்துவந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் சரிவடைந்துள்ளது.

Gold Price dropped
தங்கத்தின் விலை சரிவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.29,160-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த ஆறு நாட்களில் ரூ.960 குறைந்துள்ளது.

Intro:Body:

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 குறைந்து, கிராம் ரூ 3,645-க்கும், சவரன் ரூ 29,160-க்கு விற்பனை. #Gold | #Chennai

தங்கம்- 6 நாளில் ரூ.960 சரிவு! சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.29,160க்கு விற்பனை * தங்கத்தின் விலை கடந்த 6 நாட்களில் ரூ.960 குறைந்துள்ளது | #GoldPrice 

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.29,160க்கு விற்பனை! | #GoldPrice

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.