ETV Bharat / business

எதிர்பார்த்ததை விட மிக வேகமாக வளரும் பொருளாதாரம் - ரிசர்வ் வங்கி நம்பிக்கை - இந்திய பொருளாதார வளர்ச்சி ரிசர்வ் வங்கி

இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக வளர்ந்துவருவதாக ரிரச்வ் வங்கி மாததாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI
RBI
author img

By

Published : Dec 24, 2020, 3:07 PM IST

டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து கூறியுள்ளது. அதன்படி, கோவிட்-19 பாதிப்பால் முடக்கம் கண்ட இந்திய பொருளாதாரம் மீட்சியின் பாதையில் செல்கிறது.

குறிப்பாக, பல்வேறு கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக இந்தியவின் வளர்ச்சி வேகமாக வளர்ந்துவருகிறது. கடந்த நவம்பர் மாத்தில் வேளாண்மை மற்றும் தொழில்துறை மூலம் பெற்ற மீட்சி டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்துவருகிறது. கோவிட்-19 முடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் காலாண்டில் -23.9 விழுக்காடு என நெகட்டிவ் வளர்ச்சிக்குச் சென்ற இந்திய பொருளாதாரம், அடுத்தக் காலாண்டில் மீண்டு -7.5 விழுக்காடாக ஏற்றம் கண்டது.

எனவே நடப்பு காலாண்டின் இறுதிக்குள் பொருளாதாரம் பாசிடிவ் வளர்ச்சியை பெற்றுவிடும் என ரிசர்வ் வங்கியின் அறிக்கை நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 15 கூட்டங்கள், 170 பிரதிநிதிகள்: பட்ஜெட் ஆலோசனையை நிறைவு செய்த நிதியமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.