ETV Bharat / business

’5 சதவிகிதம்’  - நாட்டின் பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரத்தின் பஞ்ச் - பொருளாதார வளர்ச்சி

டெல்லி: பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகக் குறைந்ததைக் கிண்டல் செய்யும் விதமாக சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார்.

PC
author img

By

Published : Sep 3, 2019, 8:55 PM IST

ஐ.என்.எக்ஸ் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரான சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அவர்களின் கேள்விக்கு சிரித்த முகத்துடன் '5 சதவிகிதம்' என பஞ்ச் பதில் ஒன்றைத் தெரிவித்தார் சிதம்பரம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான ஜி.டி.பி 5 சதவிகமாக தற்போது சரிந்துள்ளது. கடுமையான பொருளாதார சிக்கலை நாடு தற்போது சந்தித்துள்ள நிலையில், ஆளும் பாஜக அரசை கேலியாக விமர்சிக்கும் வகையில் 5 சதவிகிதம் என்னவென்று நினைவிருக்கிறதா எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

5 சதவிகிதம் என கலாய்க்கும் சிதம்பரம்

சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்டு கடுமையான அழுத்தத்தை சிதம்பரம் சந்தித்துவரும் போதிலும், பாஜக அரசை புன்சிரிப்புடன் அவர் செய்தியாளர்கள் முன் கேலி செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Intro:नई दिल्ली । आईएनएक्स मीडिया डील मामले में सुप्रीम कोर्ट के आदेश के बाद राऊज एवेन्यू कोर्ट ने पी चिदंबरम की सीबीआई हिरासत 5 सितंबर तक बढ़ा दिया है। चिदंबरम की सीबीआई हिरासत आज खत्म हो रही थी जिसके बाद सीबीआई ने आज उन्हें कोर्ट में पेश किया ।Body:चिदंबरम को जब आज कोर्ट में पेशी के लिए लाया गया तो उनसे पत्रकारों ने पूछा कि आप अपनी सीबीआई हिरासत पर क्या कहना चाहते हैं तो उन्होंने हाथ से इशारा करते हुए कहा कि पांच प्रतिशत। चिदंबरम ने देश की जीडीपी दर 5 फीसदी गिरने पर मोदी सरकार का मजाक उड़ाते हुए ऐसा कहा। Conclusion:आज सुबह ही सुप्रीम कोर्ट ने चिदंबरम की सीबीआई हिरासत 5 सितंबर तक जारी रखने का आदेश दिया। हालांकि सीबीआई का कहना था कि हम अब हिरासत नहीं चाहते हैं। सीबीआई हिरासत न होने की स्थिति में चिदंबरम को आज न्यायिक हिरासत में जेल जाना पड़ सकता था।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.