ETV Bharat / business

பட்ஜெட் 2019: 17 சுற்றுலா தலங்கள் உலக தரத்திற்கு உயர்த்தப்படும்! - நிதியமைச்சர்

உலகத்தரம் வாய்ந்த 17 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Budget
author img

By

Published : Jul 5, 2019, 5:00 PM IST

நாடாளுமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். 2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி மேம்படுவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அவை கீழ் வருமாறு,

  • உலகத்தரம் வாய்ந்த 17 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்
  • மக்களின் வாழ்க்கை முறை குறித்த ஆவணங்கள் தயாரித்து, சுற்றுலா துறை சார்பில் சேமித்து வைக்கப்படும்
  • சுற்றுலா இடங்களை பார்வையிடும் அனுபவத்தை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
  • இந்தியாவின் பழங்கால பழங்குடியினரின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.