ETV Bharat / business

சாம்சங்கின் புதிய டேப்லெட்கள் - விலை, சிறப்பு அம்சங்கள் இதோ... - gaming

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்புகளான கேலக்ஸி டேப் A7 லைட், கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ ஆகிய டேப்லெட்-கள் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளன.

Samsung
சாம்சங்
author img

By

Published : Jun 19, 2021, 2:23 PM IST

டேப்லெட்-க்கு பெயர் போன சாம்சங் நிறுவனம், தனது இரண்டு புதிய தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கேலக்ஸி டேப் A7 லைட், கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ ஆகிய இரண்டு டேப்லெட்-களும் வரும் ஜூன் 23ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளன.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 7 லைட்: விலை & அம்சங்கள்:

  • 8.7 இன்ச் WXGA டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் சிப்
  • 3 ஜிபி ரேம்
  • 32 ஜிபி ஸ்டோரேஜ்
  • 8 மெகாபிக்சல் மெயின் கேமரா
  • 2 மெகாபிக்சல் செல்பீ கேமரா
  • 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
  • 5,100 எம்ஏஎச் பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
  • டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
  • டால்பி அட்மோஸ்
  • வைஃபை, ப்ளூடூத் வசதி

இரண்டு நிறங்கள்: சாம்பல் , வெள்ளி

samsung
கேலக்ஸி டேப் A7 லைட்

கேலக்ஸி டேப் ஏ 7 லைட் மாடல் விலை

வைஃபை வேரியண்ட் - 11,999 ரூபாய்

எல்டிஇ எடிஷன் - 14,999 ரூபாய்

சாம்சங் கேலக்ஸி டேப் S7 FE சிறப்பு அம்சங்கள்

  • 12.4 இன்ச் WQXGA டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்
  • 4ஜிபி, 6ஜிபி ரேம்
  • 64 ஜிபி ஸ்டோரேஜ், 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • 8 எம்.பி பின்புற ஸ்னாப்பர்
  • 5 எம்.பி செல்பி கேமரா
  • 45W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
  • 10,090mAh பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

நிறம்: மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் கிரீன், மிஸ்டிக் பிங்க், மிஸ்டிக் சில்வர் கலர்

Samsung
கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ

கேலக்ஸி டேப் எஸ் 7 எஃப்இ விலை

4 ஜிபி / 64 ஜிபி - 46,999 ரூபாய்

6 ஜிபி / 128 ஜிபி - 50,999 ரூபாய்

இந்த இரண்டு டெப்லேட்-களும் சாம்சங் ஸ்டோர்ஸ் (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்), முன்னணி ஆஃப்லைன் / ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு ஜூன் 23ஆம் தேதி முதல் கிடைக்கவுள்ளது.

இதையும் படிங்க: இனி ஸ்டிக்கர் சேர்ச் ஈஸி - வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.