ஒப்போ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ், ஒப்போ எஃப் 19 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. இந்த ஒப்போ எஃப் 19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், குவாட் ரியர் கேமராக்கள் வசதியையும் கொண்டுள்ளன.
ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் சிறப்பு அம்சங்கள்:
- 6.43-இன்ச் புல்-எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்பிளே
- மீடியாடெக் மீடியா டெக் 800 யூ சிப்செட்
- 5ஜி சப்போட்
- ஆண்ட்ராய்டு 11
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி ஸ்டோரேஜ்
- 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்) + 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் மேக்ரோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் போர்ட்ரெயிட் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என நான்கு பின்புற கேமராக்கள்
- 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 4,310 எம்ஏஎச் பேட்டரி
- 50W ஃப்ளாஷ் சார்ஜ்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
விலை விவரங்கள்:
8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ்: ரூ. 25,999
ஒப்போ எஃப் 19 ப்ரோ சிறப்பு அம்சங்கள்:
- 6.43-இன்ச் அமோலேட் டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 11
- மீடியா டெக் ஹீலியோ பி 95 ப்ராசஸர்
- 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்) + 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் மேக்ரோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் போர்ட்ரெயிட் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என நான்கு பின்புற கேமராக்கள்
- 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 8ஜிபி ரேம்
- 256 ஜிபி ஸ்டோரேஜ்
- 4,310 எம்ஏஎச் பேட்டரி
- 30W VOOC பாஸ்ட் சார்ஜிங்
விலை விவரங்கள்:
- 8ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 21,490
- 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ்- ரூ. 23,490
ஒப்போவின் எஃப் 19 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு, பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஹாசல்பாட்' உடன் 3 ஆண்டு ஒப்பந்தம் - கேமராவில் ஒன்பிளஸின் அதிரடி திட்டம்