சீன செல்போன் நிறுவனங்கள் குறைவான விலையில் அதிக வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அதேசமயம் கிளாஸாக எதிர்பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகமாகும் செல்போன்களின் விலையும் தாறுமாறாக இருக்கும். ஆகையால், இத்தகைய செல்போன்கள் மினி பீஸ்டாகவே கருதப்படுகின்றன.
எப்போதும் சைலன்டாக செல்போன்களை வெளியிடும் மோட்டோரோலா நிறுவனம், தனது அடுத்த படைப்பாக மோட்டோரோலா Edge+ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போனின் விற்பனை விலை 74 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மோட்டோரோலா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோட்டோரோலா எட்ஜ்+ ஸ்மார்ட்போனில் அதீத வேகம், ஆடியோ திறன், வியப்பூட்டும் டிஸ்பிளே, பிரமிக்க வைக்கும் கேமரா, மிகப்பெரிய பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் அறிமுகமாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Fastest Speeds? ✓
— Motorola India (@motorolaindia) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Loudest Audio? ✓
Boldest Display? ✓
Highest Camera Resolution? ✓
Largest Battery? ✓
The all-new Motorola edge+ is truly #AbsoluteEverything you need in a flagship device! Pre-book yours now on @Flipkart or at leading offline stores: https://t.co/QHGZsAnGeY pic.twitter.com/eK6Y3HuEMh
">Fastest Speeds? ✓
— Motorola India (@motorolaindia) May 19, 2020
Loudest Audio? ✓
Boldest Display? ✓
Highest Camera Resolution? ✓
Largest Battery? ✓
The all-new Motorola edge+ is truly #AbsoluteEverything you need in a flagship device! Pre-book yours now on @Flipkart or at leading offline stores: https://t.co/QHGZsAnGeY pic.twitter.com/eK6Y3HuEMhFastest Speeds? ✓
— Motorola India (@motorolaindia) May 19, 2020
Loudest Audio? ✓
Boldest Display? ✓
Highest Camera Resolution? ✓
Largest Battery? ✓
The all-new Motorola edge+ is truly #AbsoluteEverything you need in a flagship device! Pre-book yours now on @Flipkart or at leading offline stores: https://t.co/QHGZsAnGeY pic.twitter.com/eK6Y3HuEMh
இதையும் படிங்க:'கிடைச்சிருச்சு கால் ரெக்கார்டு வசதி' - மகிழ்ச்சியில் நோக்கியா பயனர்கள்!