ETV Bharat / business

மூன்றே நாளில் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம் - டிராய் அதிரடி! - டிராய் செய்திகள்

இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையமான டிராய் பயனாளர்கள் எளிதில் வேறு நெட்வொர்க்கிற்கு தங்களின் இணைப்பை மாற்றிக் கொள்ளும் வகையிலான புதிய விதிகளை நாளை முதல் அமல்படுத்துகிறது.

Mobile poratbility rules to change from tomorrow  மூன்றே நாளில் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம்  trai new rule  trai latest announcements  டிராய் செய்திகள்  டிராய் அறிவிப்புகள்
Mobile poratbility rules to change from tomorrow
author img

By

Published : Dec 15, 2019, 3:22 PM IST

நம் தொடர்பு எண்ணை மாற்றாமலேயே, வேறு நிறுவனத்தின் நெட்வொர்க்கிற்கு இணைப்பை மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் எம்.எம்.பி எனப்படும் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி. ஆனால், இதில் சில காலதாமதம் ஏற்படும் சூழல் இருந்தது. இனி வெறும் மூன்று நாட்களில், மொபைல் நெட்வொர்க்கை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதுதொடர்பான அறிவிப்பை இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையம் டிராய் வெளியிட்டுள்ளது.

முன்பு எந்த நெட்வொர்க்கில் இருந்து வேண்டுமானாலும் நமக்குப் பிடித்த நெட்வொர்க்கிற்கு நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மட்டும் மாற்ற (மொபைல் போர்ட்டபிலிட்டி) 7 நாட்களிலிருந்து 15 நாட்கள் ஆகும். ஆனால், தற்போது வரும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் வெறும் மூன்று நாட்களில் நமக்குப் பிடித்த நெட்வொர்க்கிற்கு சுலபமாக மாறலாம் என டிராய் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வோடாஃபோன் ஐடியாவை காலி செய்த ஜியோ

இதுவரை நெட்வொர்க் மாற நினைக்கும் நபர்களுக்கு அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு ஏதாவது கூடுதல் சலுகைகள் வழங்கி, புதிய நெட்வொர்க்கிற்கு மாறாமல் தடுக்க முயற்சிகள் நடக்கும். ஆனால், இனி அதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

Mobile poratbility rules to change from tomorrow 

Reference : https://www.livemint.com/news/india/mobile-number-portability-rules-are-changing-from-tomorrow-are-you-eligible-11576162606107.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.