உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அவ்வப்போது புதிய சாதனங்களை அறிமுகப்படுத்திவருகிறது. ஆனால், இந்தாண்டு கரோனா தொற்று அச்சம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்கள் அறிமுகங்களை விர்ச்சுவல் நிகழ்வாக நடத்திவருகிறது.
அந்த வரிசையில், இந்தாண்டின் மூன்றாவது விழாவான ‘One more thing’ விர்ச்சுவல் நிகழ்வு நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் சிலிகான் மேக் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Apple's 'One More Thing' event invite has an AR Easter egghttps://t.co/BMwkeswJ5f pic.twitter.com/sPxNlJd0O2
— AppleInsider (@appleinsider) November 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Apple's 'One More Thing' event invite has an AR Easter egghttps://t.co/BMwkeswJ5f pic.twitter.com/sPxNlJd0O2
— AppleInsider (@appleinsider) November 3, 2020Apple's 'One More Thing' event invite has an AR Easter egghttps://t.co/BMwkeswJ5f pic.twitter.com/sPxNlJd0O2
— AppleInsider (@appleinsider) November 3, 2020
ஆப்பிள் சிலிகான் பிராசஸர்கள் தலைசிறந்த செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இதில் அதிநவீன தொழில்நுட்பங்கள், மேம்பட்ட ஆற்றல் மேலாண்மை (பவர் மேனேஜ்மென்ட்) வழங்கும் அமைப்பு இருக்கும் என ஆப்பிள் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிவிஎஸ் வாகன விற்பனை 22% உயர்வு