மும்பை: வீட்டு கடன் வணிகத்தில் ஸ்டேட் வங்கி ரூ. ஐந்து டிரில்லியனைக் கடந்தது.
2021ஆம் ஆண்டு ஸ்டேட் வங்கியின் வீட்டுக் கடன் வணிகம் ரூ.89,000 கோடியாக இருந்தது. ஆனால் அதுவே 2021ஆம் ஆண்டில் ரூ.5 டிரில்லியன் அளவைத் தாண்டி வளர்ச்சிக் கண்டுள்ளது.
வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தது தவறா... பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
இதனை 2024ஆம் ஆண்டிற்குள் ரூ.7 டிரில்லியன் அளவிற்கு உயர்த்த வங்கி திட்டமிட்டிருக்கிறது. வீட்டுக் கடன் வணிகத்தில் 34 விழுக்காடு சந்தை மதிப்பைக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.