ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களைச் சந்திக்கிறார். கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைச் சீர்செய்யும்விதமாக தற்சார்பு இந்தியா என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதால், இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Watch out for RBI Governor @DasShaktikanta live address at 10:00 am today (May 22, 2020) #rbitoday #rbigovernor
— ReserveBankOfIndia (@RBI) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
YouTube: https://t.co/JgSypUF6AO
Twitter:@RBI@RBIsayshttps://t.co/X2ON7Fqu16
">Watch out for RBI Governor @DasShaktikanta live address at 10:00 am today (May 22, 2020) #rbitoday #rbigovernor
— ReserveBankOfIndia (@RBI) May 22, 2020
YouTube: https://t.co/JgSypUF6AO
Twitter:@RBI@RBIsayshttps://t.co/X2ON7Fqu16Watch out for RBI Governor @DasShaktikanta live address at 10:00 am today (May 22, 2020) #rbitoday #rbigovernor
— ReserveBankOfIndia (@RBI) May 22, 2020
YouTube: https://t.co/JgSypUF6AO
Twitter:@RBI@RBIsayshttps://t.co/X2ON7Fqu16
சிறு குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர் பயன்பெறும்விதமாக வட்டிக்குறைப்பு நடவடிக்கை, நடுத்தர மக்கள் பயன்பெறுவதற்காக இ.எம்.ஐ. தொகை (தவணை முறை) செலுத்துவதில் சலுகை, நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முக்கிய முடிவுகள் ஆகியவை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பில் எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: மாநில அரசு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி ஐந்து ஆண்டுகளைத் தாண்டி நீட்டிக்கப்படலாம்!